rented building

img

வாடகை கட்டிடத்தில் இயங்கும் கூட்டுறவு வீட்டு வசதி சங்க அலுவலகம்

அவிநாசி வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க அலுவலகத் திற்கு சொந்த கட்டிடத்தில் அலுவலகம் அமைக்க அரசு இட மளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.